Monday, June 16 2025

Header Ads

அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவியில் நியமனம் பெற தகுதி வாய்ந்தோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு

2015-16-ம் கல்வியாண்டுக்கு அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவியில் நியமனம் பெற 01.01.2015ன் நிலவரப்படி தகுதி வாய்யதோர் பட்டியல் தமிழ்நாடு  பள்ளிக் கல்விப் பணியின் கீழ் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை  ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு, பணி மாறுதல் மூலம் நியமனம் செய்யும் பொருட்டு  தகுதி வாய்ந்த பட்டதாரி ஆசிரியர், அதனையொத்த பணிநிலையில் உள்ள  ஆசிரியர்கள் மற்றும், பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து பதவி உயர்வு மூலம் பதவி  உயர்வு பெற்று முதுகலை ஆசிரியர்களாகப் பணிபுரியும் ஆசிரியர்கள் சார்பான  விவரங்களை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து தொகுத்துப்  பணிந்தனுப்புமாறு அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களும் 
கேட்டுக்கொள்ளப்ட்டுள்ளார்கள்..

விண்ணப்ப படிவம் பெற இங்கே கிளிக் செய்யவும்

No comments:

Powered by Blogger.