Wednesday, July 2 2025

Header Ads

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் பணி வாய்ப்பு

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் என அழைக்கப்படும் (BPCL) நிறுவனத்தில் காலியாக உள்ள 71 பொது பணியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCl)

மொத்த காலியிடங்கள்: 71

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

01. General Workman-B (Chemical)- 30



02. General Workman-B (Mechanical)- 30

03. General Workman-B (Trainee)

04. Turner - 03

05. Welder - 03

06. Fitter - 03

07.Mechanical (Motor Vehicle) - 02

வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும். SC/ST/ OBC பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்ந்தப்பட்ட துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.bpclcareers.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.09.2014

No comments:

Powered by Blogger.