Header Ads

Breaking News
recent

சென்னை சத்திய பாமா பல்கலைக்கழகத்துக்கு வந்துயுள்ளார்கள் 500மேற்பட்ட கணித அறிஞர்கள்



சென்னை சத்திய பாமா பல்கலைக்கழகத்தில் 3நாள்கணித ஆராய்ச்சி குறித்து  கருத்தரங்கம் நடைபெறுகிறது பல்கலைக்கழக வாளகத்தில் வியாழக்கிழமை காலை  இதை தொடங்கி வைத்து பல்கலைக்கழக வேந்தர் ஜேப்பியார் விழா மலரை வெளியிட்டார் இது குறித்து அவர் பேசியதாவது கணிதம் இல்லாது யாரும் இயங்க முடியாது அறிவியல் வளர்ச்சி அனைத்திலும் கணிதம் கலந்துயுள்ளது. 

இந்த
கணித வளர்ச்சியின்மூலம் அறிவியலில் மேலும் பல வளர்ச்சிகள் அடையவேண்டும்.இவை நாட்டு மக்களுக்கும் வருங்கால மாணவ-மாணவிகளுக்கு பயன் அளிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக இதைபோன்ற கருத்தரங்கமாநாடுகள் நடத்துவதாகவும் இந்த மாநாடு சிறப்பாக நடைபெற எங்களுடன் கைகோர்த்து புளோரிடா மத்திய பல்கலைக்கழகம் அமெரிக்கா மற்றும் சென்னை கணித நிறுவனம் சேர்ந்து நடத்துகிறது மாநாட்டில் பல்வேறு நாடுகளில் இருந்து பேராசிரியர்கள் ,ஆய்வாளர்கள் ஆராய்ச்சி மாணவர்கள் கணிதவியலாளர்கள் தங்கள் கருத்துக்களை பரிமாறிக்கொள்வதோடு அதை படைக்கவும் செய்கின்றனர்  

இதில்
கலந்து கொள்ள முடியாதவர்கள் தங்கள் ஆராய்சசி கட்டுரைகளை தபால் மூலம் அனுப்பவும்வசதி செய்யப்பட்டுயுள்ளது இதுவரை 207 ஆராய்சசி கட்டுரைகள் தபால் மூலம் வந்துயுள்ளது இதில் சிறந்த ஆராய்ச்சி கட்டுரைகளை தேர்வு செய்து சான்றிதழ் மற்றும் ரொக்க பணமும் அவர்கள் ஆராய்ச்சிகளுக்கு வேண்டிய உதவிகளை பல்கலைக்கழகம் செய்து கொடுக்கும் என்றார்  தெரிவித்தார்  இவ்விழாவில் பல்கலைக்கழக இயக்குனர்கள் மரிய ஜான்சன்,மரிய ஜீனா ஜான்சன் மற்றும் கணித அறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்

No comments:

Powered by Blogger.