Header Ads

Breaking News
recent

24, 25-ல் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான வேலைவாய்ப்பு முகாம்

108 ஆம்புலன்ஸ் சேவைக்கான மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் 24-ம் தேதி செய்யாறிலும், மறுநாள் வேலூரிலும் நடைபெறுகிறது.

செய்யாறு அரசு மருத்துவமனை வளாகத்தில் 24-ம் தேதி காலை 10 முதல் 5 மணி வரையிலும், வேலூர் அரசு பென்ட்லெண்ட் மருத்துவமனை வளாகத்தில் 25-ம் தேதி காலை 10 முதல் 5 மணி வரையிலும் நடைபெறுகிறது.

முகாமில் தேர்வு செய்யப்படுவோர் தமிழகத்தில் எந்த பகுதியிலும் நியமிக்கப்படுவர். 12 மணி நேர ஷிப்ட் முறையில் இரவு, பகல் பணி, தேர்வு செய்யப்படுவோருக்கு அன்றை பணி நியமன உத்தரவு வழங்கப்படும்.

No comments:

Powered by Blogger.