Header Ads

Breaking News
recent

கிராம அலுவலர் தேர்வு - வினா விடை



* கிராம அளவில் தயாரிக்கப்படும் அறிக்கைகளுக்கு அடிப்படை ஆதாரமாக விளங்குவது?
கிராம அடங்கல் கணக்கு

* கிராமங்களில் உள்ள பொது கட்டிடங்கள் குறித்த பதிவேட்டை பராமரிப்பவர்?
கிராம நிர்வாக அலுவலர்

* கிராம கணக்கு எண்.20- எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?
மழைக் கணக்கு

* கிராம கணக்குகள் அனைத்தும் எது சம்பந்தப்பட்டவை?
நிலம்

* கிராம நிர்வாகத்தை இன்றைய சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க அரசு முடிவு செய்த ஆண்டு?
1980

* கிராம நிர்வாக அலுவலர் பயிராய்வு செய்து சமர்ப்பிக்க வேண்டிய கால அவகாசம்?
மாதந்தோறும்

* கிராம நிர்வாக அலுவலர்கள் தங்கள் அலுவலகத்தில் கட்டாயமாக இருக்க வேண்டிய நேரம்?
காலை 8 முதல் 12 மணி வரை

* வாரிசுச் சான்று வழங்கும் அதிகாரம் பெற்றவர்?
வட்டாட்சியர்

* வாரிசுச்சான்று வழங்க வட்டாசியருக்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசம்?
15 நாட்கள்

* மாநகராட்சிப் பகுதியில் வீட்டுமனை ஒப்படை செய்யப்படும் பரப்பு?
1 சென்ட்

* நகராட்சிப் பகுதியில் வீட்டுமனை ஒப்படை செய்யப்படும் பரப்பு?
1.5 சென்ட்

* கிராமப் பகுதியில் வீட்டுமனை ஒப்படை செய்யப்படும் பரப்பு?
3 சென்ட்

* நில ஒப்படை தேதியில் இருந்து எத்தனை ஆண்டுகளுக்குள் நிலம் விற்பனை செய்யக்கூடாது?
10 ஆண்டுகள்

* தமிழகத்தில் பிறப்பு இறப்பு பதிவுகளை கட்டாயமாக்கிய சட்டம்?
2000 ஆண் ஆண்டு சட்டம்

* முதன் முதலாக பிறப்பு இறப்பு பதிவுச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?
1969

* தமிழக முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டம் உருவாக்கப்பட்ட ஆண்டு?
2005

* பதிவேடு பராமரிக்கப்படும் இடம்?
கிராம் நிர்வாக அலுவலர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம்

* பதிவேடு எத்தனை கலம்களில் பராமரிக்கப்பட்டு வருகிறது?
11 கலம்

* 1.25 ஏக்கர் நன்செய் அல்லது 2.5 ஏக்கர் புன்செய் நிலத்திற்கு குறைவாக விவசாயம் செய்பவர்?
குறு விவசாயி

* கலப்பு திருமணச் சான்று வழங்குபவர்?
வட்டாட்சியர்

* 1969 ஆம் ஆண்டு பிறப்பு இறப்பு பதிவுச் சட்டம் செயல்படுத்தும் முதன்மைத் துறை எது?
பொது சுகாதாரத் துறை

* உயிரற்ற பிறப்புகள் மாதாந்திர அறிக்கை சுருக்கத்திற்கான படிவம் எது?
பிடவம் 13

* தமிழகத்தின் முதன்மைப் பதிவாளர்?
பொது சுகாதாரம் மற்றும் காப்பு மருந்து இயக்குநர்

* பிறப்பு அல்லது பிறப்பு தகவல்களை பதிவாளரிடம் நிகழ்வு நடந்த நாளிலிருந்து எத்தனை நாட்களுக்குள் தர வேண்டும்?
21 நாட்கள்

* ஆதரவற்ற நபர்கள் முதியோர் ஒய்வூதியம் பெறுவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு?
65 வயது

* இலவச வேட்டி, சேலை வழங்குவதற்கான அரசு ஆணை எண்?
995

* முதியோர் ஒய்வூதியத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு?
1962

* பழங்குடியினர் என சான்று வழங்கும் அதிகாரம் பெற்றவர்?
வருவாய் கோட்ட அலுவலர்

* தாழ்த்தப்பட்டவர்களைத் தவிர தாழ்த்தப்பட்டவர்களுக்கான சலுகைகளைப் பெற தகுதியானவர்கள்?
சீக்கியர்கள்

* ஆதரவற்ற அனாதை குழந்தைகள், பெற்றோர் யாரென்று விவரம் தெரியாதவர்கள் போன்றவர்களுக்கு வழங்க வேண்டிய சாதிச் சான்று?
பிற்படுத்தப்பட்டோர்

* சென்னை மாவட்டத்தில் ஆதி திராவிடர் சாதிச்சான்று வழங்கும் அதிகாரம் உடையவர்?
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்

* ஒரு வாருவாய் கிராமத்திற்கு எத்தனை பதிவேடுகள் பராமரிக்கப்படுகின்றன?
இரண்டு

* தமிழத்தில் ஜமீன் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?
1948

* தமிழ்நாடு இனாம் ஒழிப்புச் சட்டம் பிறப்பிக்கப்பட் ஆண்டு?
1963

* பேரிடர் மேலாண்மையின் கடைசி படிநிலை?
திட்ட செயலாக்கம்

* தமிழகத்தில் மொத்தம் உள்ள புயல் பாதுகாப்பு மையங்களின் எண்ணிக்கை?
124

* பிறப்பு இறப்பு பற்றிய அறிக்கைகளில் படிவம்-3 எதற்கு உரியது?
உயிரற்ற பிறப்பு அறிக்கை

* ஒரு பாசன ஆதாரத்திலிருந்து சாகுபடிக்கு நீர் பெறுவதற்காக பதிவு செய்யப்பட்ட நிலங்கள்?
ஆயக்கட்டு நிலங்கள்

* ஆண்டு முழுவதும் ஆயக்கட்டு நிலங்களுக்கு தண்ணீர் தரக்கூடிய நிரந்தர பாசன வகுப்பு ஆதாரங்கள்?
முதல் வகுப்பு

* கிராமங்களில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர்ரகள் குறித்த ஒரு பதிவேட்டைப் பராமரிப்பவர்?
கிராம நிர்வாக அலுவலர்

* கால்நடைப் பட்டியின் பாதுகாவலராக செயல்படுபவர் யார்?
கிராம நிர்வாக அலுவலர்

* மத ஸ்தாபனங்களுக்கும் அதற்கு ஊழியம் செய்வதற்கும் வழங்கப்படும் இனாம்கள்?
தேவாதாயம்

* சாதாரண கிராம் வரிவசூல் மற்றும் கிராம காவல் வேலைகளுக்காக வழங்கப்பட்ட இனாம்கள்?
கிராம் ஊழியம்

* மூவலூர் இராமாமிர்த அம்மையார் திருமண உதவித் திட்டத்தில் பெண்ணுக்கு எத்தனை வயது நிரம்பி இருத்தல் வேண்டும்?
18

* கிராமங்களில் திருவிழா காலங்களில் யாருக்கு முதல் மரியாதை செலுத்தப்படுகிறது?
கிராம நிர்வாக அலுவலர்

* தமிழ்நாடு வருவாய் வசூல் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?
1864

* சாதிச் சான்று வழங்கக் கோரும் மனுவில் நீதிமன்ற வில்லை ஒட்ட வேண்டியதில்லை எனும் அரசு ஆணை எண்?
எண்.97

* கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் பயன்பெற நிர்ணியிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச வயது?
30

* பகுதி நேர கிராம ஊழியர் ஒழிப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த ஆண்டு?
14.11.1980

* வட்டாட்சியரால் வழங்கப்படும் புதிய பதிவேட்டின் முதல் பகுதியில் இடம் பெறுவது?
வருவாய் கிராமத்தின் வரலாற்று குறிப்பு பற்றி

No comments:

Powered by Blogger.