Monday, June 9 2025

Header Ads

தஞ்சை தமிழ்ப் பல்கலை.தேர்வு முடிவுகள் வெளியீடு



தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி சார்பில் மே மாதம் நடைபெற்ற தேர்வுகளுக்கான முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டது.இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் கூடுதல் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சி. சுந்தரேசன் தெரிவித்திருப்பது:
இந்தப் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி சார்பில் நிகழாண்டு மே மாதத் தேர்வுகள் நடைபெற்றன.

இளநிலை மூன்றாமாண்டு தமிழ், தமிழ் இலக்கியம், தமிழிசை, வரலாறு, புவியியல், முதுநிலை இரண்டாமாண்டு தமிழ், வரலாறு, புவியியல் ஆகிய தேர்வுகளுக்கான முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டது. இந்தத் தேர்வு முடிவுகள்
www.tamiluniversity.ac.in, www.tamiluniversitydde.org என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் பார்த்து தெரி

ந்து கொள்ளலாம்.

No comments:

Powered by Blogger.