Header Ads

Breaking News
recent

அரியலூர் மாவட்டத்தில் பல் மருத்துவ உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்


அரியலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள பல் மருத்துவ உதவியாளர்கள் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அரியலூர் மாவட்ட  ஆட்சியர் .சரவணவேல்ராஜ் வெளியிóட்டுள்ள செய்திக்குறிப்பில், அரியலூர் மாவட்டம்  திருமானூர், ஆண்டிமடம், கடுகூர், ஆகிய மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பல் மருத்துவ உதவியாளர்கள் பணியிடத்துக்கான தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்தப் பணி 11 மாத காலத்துக்கானது, தாற்காலிகப் பணி, இந்தப் பணிக்கான ஊதியம் ரூ.400 ஆகும், தகுதி வாய்ந்தவர்கள் துணை இயக்குநர், சுகாதாரப் பணிகள், 2457 ஜயங்கொண்டம் மெயின் ரோடு, வாலாஜாநகரம், அரியலூர்- 621 704  என்ற முகவரிக்கு 10

No comments:

Powered by Blogger.