Friday, June 13 2025

Header Ads

நிலத்தடி நீர் வாரியத்தில் டெக்னிக்கல் ஆப்பரேட்டர் பணி



கேர மாநிலம் திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் நிலத்தடி நீரி வாரியத்தில் காலியாக உள்ள 14 ஆப்பரேட்டர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Technical Operator (Drilling)
காலியிடங்கள்: 14
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Motor Mechanic, Diesel, Mechanic, Welding போன்ற துறைகளில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் தொழிற்தகுதி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பயிற்சி: தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 2 வருடம் பயிற்சிக்குப் பிறகு பணி நிரந்தரம் வழங்கப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Regional Director, Central Ground Water Board, Kerala Region, Kedaram, Kesavadasapuram, Thiruvananthapuram - 695004.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 29.08.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.cgwb.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Powered by Blogger.