இந்தியாவில் வர இருக்கிறது 15,000 ரூபாயில் ஆப்பிள் ஐ-போன் - 4

இந்த அதிரடி விலைக் குறைப்பு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது . ஐ-போன் 4 இன் உண்மை விலை 26,000 ரூபாய் . 10,000 ரூபாய் குறைந்த விலையில் விற்பனை செய்துள்ளனர் .
இதன் மூலம் சியோமி , சாம்சங் போன்ற நிறுவனங்களுக்கு சவால் கொடுக்கலாம் என ஆப்பிள் நிறுவனம் நம்புகிறது
No comments: