Sunday, June 15 2025

Header Ads

அழகப்பா பல்கலை: ஓவர்சிஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு

அழகப்பா பல்கலைக்கழகத்தின், தொலைநிலை கல்வி இயக்ககத்தில் ஓவர்சிஸ் படிப்புக்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த ஜூன் மாதத்தில் ஓவர்சிஸ் இளங்கலை, முதுகலை படிப்புக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளன.
தேர்வு முடிவுகளை அறிய http://alagappauniversity.ac.in

No comments:

Powered by Blogger.