Sunday, June 15 2025

Header Ads

கேட் தேர்வு-2015: அட்டவணை வெளியீடு

இந்திய அறிவியல் கழகம் மற்றும் ஏழு இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் கூட்டாக இணைந்து 2015ம் ஆண்டுக்கான திறனறி தேர்வை (கேட்) கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகம் நடத்துகிறது. 

இதற்கான ஆன்லைன் பதிவு வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் தொடங்குகிறது. கேட் தேர்வில் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்த மாற்றங்கள் இந்த ஆண்டும் தொடரும் எனறும் கேட் தேர்வு வரும் 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 31ம் தேதி தொடங்கி பிப்ரவரி 1, 7, 8, 14 ஆகிய தேதிகளில் நடக்கும் என கேட் இணையத்தளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Powered by Blogger.