Tuesday, June 17 2025

Header Ads

Breaking News
recent

சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியீடு



சென்னைப் பல்கலைக்கழகம் சார்பில் கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்ட இளநிலை, முதுநிலை, தொழில் படிப்புகளுக்கான உடனடித் தேர்வு முடிவுகள் இன்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை http:results.unom.ac.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம் என பல்கலைக்
கழகம் தெரிவித்துள்ளது.

No comments:

Powered by Blogger.