Header Ads

Breaking News
recent

பிளாஸ்மா ஆராய்ச்சி கல்வி நிறுவனத்தில் JRF பணி

பிளாஸ்மா ஆராய்ச்சி கல்வி நிறுவனத்தில், இயற்பியில் துறையில் JRF பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் இந்த JRF பணியின் மூலம், ஒருவர் தனது பிஎச்.டி., ஆய்வை பூர்த்தி செய்யும் சாத்தியம் உண்டு.

முதுநிலை இயற்பியல் பட்டப்படிப்பை, முதல் வகுப்பு மதிப்பெண்ணுடன் நிறைவு செய்தவர்கள், தங்களின் விரிவான CV -ஐ, இந்த விளம்பரம் கண்ட 20 நாட்களுக்குள் Dr. Shantanu Karkari, Institute of Plasma Research, Near Indira Bridge, Bhat, Gandhinagar - 382428 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விரிவான அனைத்து விபரங்களுக்கும் www.ipr.res.in/advertisements.html.

No comments:

Powered by Blogger.