Monday, June 16 2025

Header Ads

புதுவைப் பல்கலை: எம்.எஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு

PU Logo
புதுவைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்புக்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த ஏப்ரல் மாதத்தில் எம்.எஸ்சி, எம்.பார்மசி, எம்.பி.டி, ஆகிய படிப்புகளில் பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளன.

தேர்வு முடிவுகளை காண...........

http://result.pondiuni.edu.in/candidate.asp



No comments:

Powered by Blogger.