Wednesday, June 4 2025

Header Ads

பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள்

பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தப் பட்டியலில் இல்லாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் எந்தவித மதிப்பெண் மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.

மதிப்பெண்களில் மாற்றம் உள்ளவர்கள் அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகங்களில், பழைய மதிப்பெண் சான்றிதழை ஒப்படைத்துவிட்டு, புதிய மதிப்பெண் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

No comments:

Powered by Blogger.